WPL 2024: கிரிக்கெட், ஃபுட்பால் என கலக்கும் ஆல் ரவுண்டர் - யார் இந்த RCB இன் Ellyse Perry? | IPL2024
இவர் 2011 இல் FIFA மகளிர் உலகக் கோப்பையில் அறிமுகமானார். இதன் மூலம் கிரிக்கெட் மற்றும் கால்பந்து உலகக் கோப்பைகள் இரண்டிலும் விளையாடிய ஒரே வீராங்கனை என்ற சரித்திரம் படைத்தார் எல்லிஸ் பெர்ரி.