டி.ராஜேந்திரன்
டி.ராஜேந்திரன்

'இது அந்த கால டி.ஆர், இது Evergreen டி.ஆர்'

டி.ராஜேந்திரன புடிக்காத தமிழ் சினிமா ரசிகர்கள் யாரும் இருக்க மாட்டாங்க. நடிப்பு, இயக்கம், இசை, பாடல், ஒளிப்பதிவுனு ஆல் ரவுண்டரா தலைவர் அடிச்சு ஆடிட்டிருந்த காலத்து புகைப்படங்களின் தொகுப்பு இது.
Published on
Timepass Online
www.timepassonline.com