Thalapathy 67 : இதுவரை வந்த Update-கள் என்னென்ன? | Vijay - Lokesh Kanagaraj

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போவின் தளபதி 67 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தளபதி 67 படத்திற்கு வெளியான சில அப்டேட்டுகள்.
Thalapathy 67
Thalapathy 67timepassonline

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் காம்போவின் தளபதி 67 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. தளபதி 67 படத்திற்கு வெளியான சில அப்டேட்டுகள்.

1. இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனனும் மிஷ்கினும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

2. அனிருத் இசையில் தளபதி 67ல் பாடல்கள் இருக்கும்.

3. பாலிவு நடிகர் சஞ்சய் தத் வில்லனாக களமிறங்கவுள்ளார்.

4. பல ஆண்டுகளுக்கு பிறகு நடிகை த்ரிஷா, விஜயுடன் ஜோடி சேரவுள்ளார்.

5. இவர்களுடன் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த் ஆகியோரும் தளபதி 67யில் நடிக்கிறார்கள்.

6. பிக் பாஸ் தமிழ் 6 போட்டியாளரான ஜனனியும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார்.

7. படத்தின் OTT உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

8. தளபதி 67 படத்தின் அப்டேட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று அண்மைய பேட்டி ஒன்றில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

Thalapathy 67
'LCU: Lokesh Childhood Universe' - அது ஒரு டவுசர் காலம் | Epi 4

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com