The Kerala Story, குலசாமி, Guardians of the Galaxy - இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள்|What to Watch

இந்த விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இதோ வந்துவிட்டது ஓடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.
The Kerala Story
The Kerala Storyடைம்பாஆ

மே மாதம் என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது விடுமுறை மாதம் தான். இந்த விடுமுறை மாதத்தின் முதல் வார விடுமுறையை பொழுதுபோக்காக மாற்ற இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்களின் லிஸ்ட் இதோ.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படம்.

1. குலசாமி (Kulasamy)

சரவண சக்தி இயக்கத்தில் விமல், தான்யா ஹோப் நடிப்பில் தமிழில் மே 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

2. தீர்க்கதரிசி (Theerkadharisi)

இரட்டை இயக்குநர்கள் பி. ஜி. மோகன்- எல். ஆர். சுந்தரபாண்டி இயக்கத்தில் சத்யராஜ், அஜ்மல் நடிப்பில் தமிழில் மே 5 ஆம் தேதி வெளியானது.

3. விருபக்க்ஷ (Virupaksha)

கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன் நடிப்பில் தமிழில் டப் செய்து மே 5 ஆம் தேதி வெளியானது.

4. ராமபானம் (Ramabanam) 

ஸ்ரீவாஸ் இயக்கத்தில் ஜெகபதி பாபு, நாசர் நடிப்பில் தெலுங்கில் மே 5ஆம் தேதி வெளியானது.

5. உக்ரம் (Ugram) 

அல்லரி நரேஷ், மிர்னா நடிப்பில் விஜய் கனகமேடலா இயக்கத்தில் தெலுங்கில் மே 5 ஆம் தேதி வெளியானது.

6. 2018

டொவினோ தாமஸ் நடிப்பில் ஜூட் அந்தோனி ஜோசப் இயக்கத்தில் மலையாளத்தில் மே 5 ஆம் தேதி வெளியானது.

7. அஃப்வாஹ் (Afwaah)

நவாசுதீன் சித்திக் நடிப்பில் சுதிர் மிஸ்ரா இயக்கத்தில் ஹிந்தியில் மே 5 ஆம் தேதி வெளியானது.

The Kerala Story
போலீஸ் சினிமா செய்வது எப்படி?

8. தி கேரளா ஸ்டோரி (The Kerala Story)

பிரணவ் மிஷ்ரா, சோனியா பாலானி, யோகிதா பிஹானி நடிப்பில் சுதிப்தோ சென்விபுல், அம்ருத்லால் ஷா இயக்கத்தில் ஹிந்தியில் மே 5 ஆம் தேதி வெளியானது.

9. மதர் தெரசா & மீ (Mother Teresa & Me) 

ஷோபு கபூர், லிசா சடோவி, பனிதா சந்து நடிப்பில் கமல் முசலே இயக்கத்தில் ஆங்கிலத்தில் மே 5 ஆம் தேதி வெளியானது.

10. கார்டியன்ஸ் ஆப் த காளக்சி வால்யூம் 3 (Guardians of the Galaxy Vol. 3)

கிறிஸ் பிராட், வின் டீசல் நடிப்பில் ஜேம்ஸ் கன் இயக்கத்தில் ஆங்கிலத்தில் மே 5 ஆம் தேதி வெளியானது.

திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்.

1. டு ஜூதி மைன் மக்கர் (Tu Jhoothi Main Makkar)

கார்த்திக் ஆரியன், ரன்பீர் கபூர் நடிப்பில் லவ் ரஞ்சன் இயக்கத்தில் ஹிந்தியில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 3 ஆம் தேதி வெளியானது.

2. ஃபாலான அப்பாயி பலனா அம்மாயி (Phalana Abbayi Palana Ammayi)

ஸ்ரீனிவாஸ் அவசரலா இயக்கத்தில் சமி ஜோனாஸ் ஹீனி, மாளவிகா நாயர் நடிப்பில் தெலுங்கில் சன் NXT யில் (SunNXT) மே 5ஆம் தேதி வெளியானது.

3. மீட்டர் (Meter) 

ரமேஷ் காதுரி இயக்கத்தில் கிரண் அப்பாவரம், அதுல்யா ரவி நடிப்பில் தெலுங்கில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 5 ஆம் தேதி வெளியானது.

4. கொரோனா பேப்பர்ஸ் (Corona Papers)

ஷைன் டாம் சாக்கோ, காயத்ரி நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மலையாளத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 5 ஆம் தேதி வெளியானது.

The Kerala Story
காணாமல் போன கதாநாயகிகள் - ஒரு லிஸ்ட்

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்.

1. குயின் சர்லோட்டே: ஏ பிரிட்ஜர்டன் ஸ்டோரி (Queen Charlotte: A Bridgerton Story)

டாம் வெரிகா இயக்கத்தில் தொடர் அட்ஜோவா ஆண்டோ நடிப்பில் ஆங்கிலத்தில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 4ஆம் தேதி வெளியானது.

2. சாஸ் பஹு அர் பிளமிங்கோ (Saas Bahu Aur Flamingo) 

ராஜீவ் அங்கித், டிம்பிள் கபாடியா நடிப்பில் ஹோமி அடாஜானியா இயக்கத்தில் ஹிந்தியில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) மே 5ஆம் தேதி வெளியானது.

3. த டெய்லர் (The Tailor)

டர்கிஷ் மொழியில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 2ஆம் தேதி வெளியானது.

4. சன்க்டுரி (Sanctuary)

ஜாப்பனீஸ் மொழியில் நெட்ஃபிளிக்சில் (Netflix) மே 4 ஆம் தேதி வெளியானது.

5. சபாஷ் ஃபெளுட கேங்டாக் கொண்டோகோல் (Shabash Feluda Gangtoke Gondogol)

பெங்காலியில் ஜீ5 ( Zee5) மே 5ஆம் தேதி வெளியானது.

The Kerala Story
TITANIC house: 13 வருடங்களாய் 'டைட்டானிக் கப்பல்' வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கும் விவசாயி!

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com