
கமல் அசைவப் பிரியர் என்பது அனைவரும் அறிந்ததே. கடல் உணவுகள் என்றால் அன்லிமிட் தான் அவருக்கு. அவருக்குப் பிடித்த ஃபேவரைட் உணவு 'நண்டு பக்கோடா'.
அதுவும் ராமேஸ்வரத்திலிருந்து வரவழைக்கப்பட்ட நண்டில் சமைத்தது என்றால் 'இன்னிக்கு ஒரு புடி' என வெளுத்து வாங்கி விடுவார்.
நண்டுக்கு அப்புறம் ஆண்டவரின் ஃபேவரைட் மெனு இறால் தொக்கு!
எச்சில் ஊறுதே!