Varisu vs Veera simha Reddy : Thugs, வெள்ளி மலை, Selfie - What to watch this week

இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள், வெப் சீரியஸ்கள்.
Varisu
VarisuTimepassonline

வீக்கென்டும் வந்தாச்சு, வீக்கென்டை ஸ்பெஷலாக்கும் திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் லிஸ்ட்டும் விட்டாச்சு.
பிப்ரவரி மாதத்தின் கடைசி வீக்கென்டை கொண்டாடுவதற்காகவே வெளியான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

இந்த வாரம் தியேட்டர்களில் வெளியாகும் திரைப்படங்கள்

1. தங்ஸ் (Thugs)

பாபி சிம்ஹா நடிப்பில்  இந்த வாரம் பிப்ரவரி 24ஆம் தேதி தமிழில் வெளியானது.

2. சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் (Single shankarum smartphone simranum)

இந்த வாரம் பிப்ரவரி 24 ஆம் தேதி சிவா நடிப்பில் தமிழில்  வெளியானது.

3. வெள்ளிமலை (Vellimalai)

தமிழில் இந்த வாரம்  பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது.

4. குற்றம் புரிந்தால் (Kuttram Purinthal)

இந்த படம் தமிழில் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியானது.

5. செல்ஃபி (Selfiee)

அக்ஷய் குமார் நடிப்பில் இந்தியில்  பிப்ரவரி 24 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியானது.


மர்லோவி (Marlowe)

ஆங்கிலத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான க்ரைம் திரைப்படம்.

கொகைன் பீர் (Cocaine Bear)

ஆங்கிலத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம்.

ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்


1.மேரி மீ எகய்ன் (Marry me again)

நெட்பிளிக்ஸ்ஸில் (Netflix) அரபிக் மொழியில் பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியானது.

2. த ஸ்ட்ரேஸ் (The strays)

ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ்ஸில் (Netflix)  பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான ப்ரிட்டிஷ் ஹாரர் த்ரில்லர் திரைப்படம்.

3. வாழ்வி (Vaalvi)

மராத்தியில்  ஜீ5யில் (Zee5) பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான காமெடி த்ரில்லர் திரைப்படம்.

4.வீ ஹேவ் எ கோஸ்ட்  (We have a ghost)

ஆங்கிலத்தில் நெட்பிளிக்ஸ்ஸில் (Netflix) பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது.

தியேட்டருக்கு பிறகு ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

1.வாரிசு (varisu)

2023 ஜனவரி 11யில் திரையரங்குகளில் வெளியான வாரிசு திரைப்படம் தற்போது பிப்ரவரி 22 ஆம் தேதி தமிழ் ப்ரைமில் (Prime) வெளியானது.

2.வீர சிம்ஹா ரெட்டி (Veera Simha Reddy)

2023 ஜனவரி 12 திரையரங்குகளில் வெளியான வீரசிம்ஹா ரெட்டி தற்போது   ஹாட்ஸ்டாரில்  (Hotstar) தெலுங்கில் பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது.

3.நண்பகல் நேரத்து மயக்கம் (Nanpakal nerathu mayakkam)

2022 டிசம்பரில் மம்முட்டி நடிப்பில் தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் படத்திற்க்கு திரையரங்குகளிலேயே நல்ல வரவேற்பு இருந்த நிலையில் தற்போது நெட்பிளிக்ஸ்ஸில் (Netflix) பிப்ரவரி 23 ஆம் தேதி வெளியானது.

4.மைக்கேல் (Michael)

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டரில் வெளியான மைக்கேல் திரைப்படம் தற்போது ஆஹாவில் (Aha) பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் சீரிஸ்கள்

1.இரு துருவம்  சீசன் 2 (Iru Dhuruvam S2)

பிரகாஷ் இயக்கத்தில் நந்தா, பிரசன்னா, அபிராமி வெங்கடாசலம், லிங்கா, சாய் பிரியங்கா நடிப்பில் இரு துருவம் சீசன் 2 தமிழில் சோனி லைவில் (Sony LIV) இந்த வாரம் பிப்ரவரி 24ஆம் தேதி வெளியானது.

2.எஸ் கே சார் கி க்ளாஸ் (SK sir ki class)

இந்தியில் யூடியூப்பில் (YouTube) பிப்ரவரி 21 வெளியானது.

3.ஔடர் பேன்க்ஸ் (Outer Banks S3)

ஆங்கிலத்தில் இந்த வாரம் பிப்ரவரி 23 ஆம் தேதி சீசன் 3 நெட்பிளிக்ஸ்ஸில் (Netflix)  வெளியானது.

4. த கம்பெனி யூ கீப்  (The company you keep)

ஆங்கிலத்தில் ஹாட்ஸ்டாரில் (Hotstar) பிப்ரவரி 20 ஆம் தேதி வெளியானது.

5.புலி மேகா (Puli meka)

இந்த வாரம் பிப்ரவரி 24 ஆம் தேதி ஜீ5யில் (Zee5) தெலுங்கில் வெளியானது.

6. பாட்லக் சீசன் 2 (Potluck S2)

இந்த வாரம் இந்தியில் சோனிலைவில் (Sony LIV) பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியானது.

Trending Now

No stories found.
Timepass Online
timepassonline.vikatan.com