
தினமும் எவ்வளவோ விஷயங்கள் ட்ரெண்ட் ஆகின்றன. அதில் பெயரே தெரியாத ஒன்றும் இன்று ட்ரெண்ட் ஆகியுள்ளது. பெயர் தெரியாத பிஸ்கட் பெயரைக் கேட்டு நச்சரிக்கும் கஸ்டமர்களுக்கு 'பிஸ்கட்டுக்கு பேர் வெக்கல... Rs - 6'அதிர்ச்சி பதிலை கொடுத்திருக்கிறார் கடைக்காரர் ஒருவர்.
இந்த புகைப்படம் யாரால்? எங்கு? எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால், தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.