தெய்வ மச்சான், யாத்திசை, Evil Dead Rise : இந்த வார தியேட்டர், OTT ரிலீஸ்கள் | What to Watch

யானை முகத்தான் யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி கருணாகரன் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது
new release movies
new release moviestimepass

100 டிகிரிக்கு மேல் வெயில் அடிப்பதால் அதிகமாக வெளியிலும் செல்ல முடியவில்லை. அதனால் இந்த வார இறுதியை எப்படி பொழுதுபோக்காக மாற்றுவது என்ற குழப்பத்தை தீர்க்க வந்துவிட்டது திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள்.

இந்த வாரம் திரையரங்குகளில் வெளியான திரைப்படங்கள் லிஸ்ட்.

1. யானை முகத்தான் ( Yaanai Mugathaan)

ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில்

யோகி பாபு, ரமேஷ் திலக், ஊர்வசி

கருணாகரன் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

2. நீல வெளிச்சம் (Neelavelicham)

ஆஷிக் அபு இயக்கத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ஏப்ரல் 20ஆம் தேதி வெளியான மலையாள படம்தான் நீல வெளிச்சம்

3. தமிழரசன் (Tamilarasan)

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுரேஷ் கோபி,சோனு சூட், ரம்யா நம்பீசன் நடிப்பில் இன்று இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

4. தெய்வ மச்சான் (Deiva Machan)

மார்ட்டின் நிர்மல் குமார் இயக்கத்தில்

விமல், நேஹா ஜிஹா நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

5. யாதிசை (Yaathisai)

ரணி ராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன்,சேயோன், ராஜலட்சுமி நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

6. விருபக்ஷ (Virupaksha)

கார்த்திக் வர்மா தண்டு இயக்கத்தில் சாய் தரம் தேஜ், சம்யுக்தா மேனன் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

7. அயல்வாஷி (Ayalvaashi)

இர்ஷாத் பராரி இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், லிஜோ மோல் ஜோஸ் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது இந்த அயல்வாஷி மலையாளப்படம்.

8. செங்கிஸ் (Chengiz)

ராஜேஷ் கங்குலி இயக்கத்தில்

ஜீத், ரோஹித் ராய், சுஸ்மிதா சாட்டர்ஜி,

ஷடாஃப் ஃபிகர் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது இந்த பெங்காலி படம்

9. கிசி கா பாய் கிசிகி ஜான் (Kisi ka Bhai kisi ki jaan)

ஃபர்ஹாத் சம்ஜி இயக்கத்தில் சல்மான் கான்,பூஜா ஹெக்டே நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது இந்த இந்தி படம்

10. எவில் டெட் ரைஸ் (Evil Dead Rise)

லீ க்ரோனின் இயக்கத்தில் மீராபாய் பீஸ், ரிச்சர்ட் க்ரூச்லி

நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது இந்த ஆங்கில படம்

A Tஇந்த வாரம் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

1. கோஸ்டட் (Ghosted)

ஆப்பிள் டிவி பிளசில் (Apple TV Plus) ஆங்கிலத்தில் டெக்ஸ்டர் பிளெட்சர் இயக்கத்தில் கிறிஸ் எவன்ஸ்,

அனா டி அர்மாஸ் நடிப்பில் வெளியான காமெடி அடவென்சரஸான இந்த திரைப்படம். இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

2. ஏ டூரிஸ்ட் கைடு டூ லவ் (A Tourist's guide to love)

நெட்ஃபிளிக்ஸ்ஸில் (Netflix) ஆங்கிலத்தில் ஸ்டீவன் கே சுச்சிடா இயக்கத்தில் ரேச்சல் லே குக், ஸ்காட் Lý, மிஸ்ஸி பைல் நடிப்பில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் காமெடி ஜானர் திரைப்படம் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

3. சொகேஹோல்ட் (Chokehold)

நெட்ஃபிளிக்ஸ்ஸில் (Netflix) டர்க்கி மொழியில் பிரையன் ஸ்கிபா இயக்கத்தில் காஸ்பர் வான் டீன், மெலிசா க்ரோடன் நடிப்பில் இன்று ஏப்ரல் 21 ஆம் தேதி வெளியாகிறது

4. ஒன் மோர் டைம் (One more time)

ஸ்வீடன் மொழியில் நெட்ஃபிளிக்ஸ்ஸில் (Netflix) இன்று ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகிறது.

5. ராஃப் டயமண்ட்ஸ் (Rough Diamonds)

ஸ்வீடன் மொழியில் நெட்ஃபிளிக்ஸ்ஸில் (Netflix) இன்று ஏப்ரல் 21ஆம் தேதி வெளியாகிறது..ourist's guide to love)

திரையரங்குகளில் வெளியாகி இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

1. வெடிகெட்டு (Vedikettu)

மலையாளத்தில் இந்த வாரம் ஏப்ரல் 16 ஆம் தேதி ஜீ5இல் (Zee 5) பிபின் ஜார்ஜ், விஷ்ணு உன்னிகிருஷ்ணன் இயக்கி நடித்த இந்த திரைப்படம் இந்த வாரம் வெளியானது.

2. ரெசிடென்ட் ஈவில் வெல்கம் டூ ரக்கோன் சிட்டி (Resident Evil Welcome to Raccoon City)

ஆங்கிலத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி சோனி லைவில் (Sony LIV) ஜோஹன்னஸ் ராபர்ட்ஸ் இயக்கத்தில் கயா ஸ்கோடெலரியோ மற்றும் ஹன்னா ஜான்-கமென் நடிப்பில் வெளியானது.

3. ஆர்கானிக் மாமா ஹைபிரிட் அல்லுடு (Organic Mama Hybrid Alludu)

தெலுங்கில் ஏப்ரல் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் (Amazon Prime) எஸ்வி கிருஷ்ணா ரெட்டி இயக்கத்தில் சோஹல், மிருணாளினி ரவி நடிப்பில் வெளியானது.

4. ஹோலி கௌ (Holy Cow)

ஹிந்தியில் ஏப்ரல் 19 ஆம் தேதி அமேசான் பிரைமில் (Amazon Prime) சாய் கபீர் இயக்கத்தில் நவாசுதீன் சித்திக் , சஞ்சய் மிஸ்ரா , திக்மான்ஷு துலியா நடிப்பில் வெளியான காமெடி திரைப்படம்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியான சீரிஸ்கள்

1. டூத் பரி: வென் லவ் பைட்ஸ் (Tooth Pari: When love bites)

இந்தியில் நெட்பிளிக்சில் (Netflix) இந்த வாரம் ஏப்ரல் 20 ஆம் தேதி ரொமான்டிக் காமெடி சீரிசாக தன்யா மாணிக்தலா, சாந்தனு மகேஸ்வரி, சிக்கந்தர் கெர் நடிப்பில் பிரதீம் டி. குப்தா இயக்கத்தில் வெளியானது.

2. ஒரு கோடை மர்டர் மிஸ்டரி (Oru Kodai Murder Mystery)

தமிழில் ஜீ5இல் (Zee 5) இந்த வாரம் ஏப்ரல் 21 ஆம் தேதி விஷால் வெங்கட் இயக்கத்தில் அபிராமி, ஆகாஷ் ஸ்ரீனிவாஸ், நிகில் நாயர், நம்ரிதா, அபிதா வெங்கட் நடிப்பில் பள்ளி மாணவர்களின் கதையை மையமாக கொண்டு வெளியான திரில்லர் வெப்சீரிஸ்.

3. டிடெக்டிவ் ரமேஷ் (Detective Ramesh)

தமிழில் இந்த வாரம் ஏப்ரல் 21 ஆம் தேதி டெம்பிள் மண்கீ யூடியூப் சேனலில் (Temple Monkey YouTube channel) வெளியான மினி சீரிஸ்.

4. கர்மி (Garmi)

இந்த வாரம் ஏப்ரல் 21 ஆம் தேதி சோனி லைவில் (Sony LIV) திக்மான்ஷு துலியா இயக்கத்தில் வியோம் யாதவ், அனுராக் குமார், அனுஷ்கா சர்மா நடிப்பில் ஹிந்தியில் வெளியானது.

- கலையரசி.சு

new release movies
'யோகி பாபா புல்டோசர்' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com