10 கோடி ரூபாய்க்கு புதிய கார் வாங்கிய ஷாருக்கான்

ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில அதிகமா வசூல் செஞ்ச படம் இப்போதைக்கு பதான்தான்
10 கோடி ரூபாய்க்கு புது கார் வாங்கிய ஷாருக்கான்
10 கோடி ரூபாய்க்கு புது கார் வாங்கிய ஷாருக்கான் Timepass

4 வருஷ கேப்புக்கு அப்பறம் 'பதான்' பெரிய ஹிட்டானதால சந்தோசத்தில் இருக்கிறார் ஷாருக்கான். 'பதான்' உலகம் முழுக்க 1000 கோடிக்கு மேல வசூலிச்சு சாதனை படைச்சிருக்கு. ஷாருக்கான் சினிமா வாழ்க்கையில அதிகமா வசூல் செஞ்ச படம் இப்போதைக்கு பதான்தான். இதை கொண்டாடுற விதமாவோ என்னவோ 10 கோடி ரூபாய்க்கு புதுசா ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் கார் வாங்கியிருக்கார் ஷாருக்கான். "அவர்கிட்ட காசு இருக்கு வாங்குறாரு"னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது

ஏற்கனவே 14 கோடி புகாட்டி, 7 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் பேந்தம் கார், 4 கோடி ரூபாய் பென்ட்லினு ஏகப்பட்ட கார்கள் அவர்கிட்ட இருந்தாலும் இப்போ இதையும் புதுசா வாங்கி நிப்பாட்டியிருக்கார். கார் கண்காட்சி எதுவும் நடத்தப்போறாரோ

-ஜுல்பிஹார் அலி

10 கோடி ரூபாய்க்கு புது கார் வாங்கிய ஷாருக்கான்
'ஷாருக், ரண்பீர், சல்மான் பெயர்களில் கழுதை விற்பனை' - டைம்பாஸ் மீம்ஸ்

Trending Now

No stories found.
Timepass Online
www.timepassonline.com